நம்பிக்கையுடன்

நீ என்னுடன் சிரித்து
சிரித்து பேசியதை
அடிக்கடி என்னோடு
கோபித்ததை எனலாம்
நினைத்தே
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
விரைவில் நியமாக
நடக்கும் என்ற
நம்பிக்கையுடன் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (23-Dec-13, 6:42 pm)
Tanglish : nambikaiyudan
பார்வை : 1307

மேலே