அன்பே உன்னை
விலகிச்செல்கிறாய் என்று நினைக்கும் போது
நெருங்கி வருகிறாய். .!!!
நெருங்கி வருகிறாய் என்று நினைக்கும் போது
விலகிச் செல்கிறாய்.. !!!
காலைப் பனி போல என் சந்தோஷமும் சில நிமிடங்கள்
மட்டுமே நிலைக்கிறது. !!!1
நான் உன்னையும் உன் நினைவுகளையும் மறக்கமாட்டேன் என்பதே உன் மிகப்பெரிய பலம்...!!