கணவன் மனைவி
கணவனோ மனைவியோ இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி தன் துணையிடம் எதிர்பார்ப்பது ஆறுதலும் அக்கறையும் கொண்ட பாசம் மட்டுமே...! அது கிடைக்காதவிடத்து ஏற்படும் வலிகளுக்கு கண்ணீர்துளிகள் மட்டுமே வார்த்தைகளாய்...! !!
நீ தரும் வேதனைகள் ஒருநாள் தீரும் என்றுதான் ....பலநாள் கஷ்டப்பட்டேன்....!
உன்னால் வேதனைகளை மட்டும்தான் தரமுடியும்
என்பதை உன் இன்னொரு காதல் சொல்லிப்போனது....
என்னை விலகிட சொல்லி...!!!!
உன்னிடம் பிடித்ததை விட பிடிக்காதது தான் அதிகம் ஆனாலும் வெறுக்க முடியவில்லை என்னால்....!!!