வெற்றியை நோக்கி ஓடிடு
நேரங்கள் உன்னை துரத்துகின்றன ...
வாழ்க்கையை நோக்கி ஓடிடு !
நீ வீணாக்கும் ஒவ்வொரு
நிமிடங்களையும் !
உன் வெற்றி பாதைகள்
உன்னை கடந்து செல்கின்றன !
வெற்றி பாதைகளை
நோக்கி ஓடிடு !
நீ சிந்தித்த காலம் போதும்
வெற்றியை நோக்கி ஓடிடு !
நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும்
உன்னை சேராது !
நீ வாழ்க்கையின்
வெற்றியை நோக்கி ஓடிடு !
கண்ட கனவுகள் எல்லாம்
நினைவாக
வெற்றியை நோக்கி ஓடிடு !

