காதலின் கடைசிக்குறிப்பு-5
நீ சொன்னது அதிர்ச்சியாய் இருந்தாலும்
கவிதையாய் பேசும் உன் இயல்பு
மாறவில்லை -பிரிவதெல்லாம்
-ctrl+Alt+Delete
போலத்தான் என்றாய் -இதை
நான் ctrl c+ctrl V செய்தேன்....
கருஞ்சிலந்தி ஒன்று
மெல்ல முன்னேறி
ஆண் சிலந்தியை நெருங்கியிருந்தது....