நினைவுகள்

அவளின் நினைவோடுதான்
பேச முடியவில்லை,
கனவோடு பேசலாம் என்றால்
அவளின் நினைவுகள்
என்னை
உறங்கவிடுவதில்லை ...
உறங்கினால் தானே கனவு காண்பதற்கு . . .

எழுதியவர் : பாசுகரன் (25-Dec-13, 6:37 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 155

மேலே