மக்கள் குரல்
ஊழல் அற்ற அரசியலை
எதிர்பார்த்து நாங்கள்தான்
ஏமாந்து போனோம்...
அரசியலும் மாறவில்லை!
ஊழலும் ஓயவில்லை!
மாறாக நாங்கள்தான்
மாறிப்போனோம்...
இப்போது..
நோட்டுக்கு ஓட்டு !
ஊழல் அற்ற அரசியலை
எதிர்பார்த்து நாங்கள்தான்
ஏமாந்து போனோம்...
அரசியலும் மாறவில்லை!
ஊழலும் ஓயவில்லை!
மாறாக நாங்கள்தான்
மாறிப்போனோம்...
இப்போது..
நோட்டுக்கு ஓட்டு !