நேரம்..............

எங்கோ தேடி தேடி .........
தொலைந்த உன் ஞாபகங்களை ........
இன்றும் தேடி கொண்டே இருக்கிறேன் ........
நேரம் போதாமல் ...........
நீயும் வாராமல்......

எழுதியவர் : (2-Feb-11, 3:51 pm)
சேர்த்தது : cpoovendhiran
Tanglish : neram
பார்வை : 325

மேலே