உன் கண்ணில் நீர் வழிந்தால்

இந்த உலகில்
என் உயிரை பறிக்கும்
சக்திகொண்ட
மிக கொடிய விஷம்- என்றால்
அது உன் விழிசிந்தும்
கண்ணீர் துளிகள் மட்டும்தான்...........
இந்த உலகில்
என் உயிரை பறிக்கும்
சக்திகொண்ட
மிக கொடிய விஷம்- என்றால்
அது உன் விழிசிந்தும்
கண்ணீர் துளிகள் மட்டும்தான்...........