காசே தான் கடவுளப்பா

எட்டுக்கால்
எட்டி பிடிக்க முடியாத சிகரத்தைக் கூட
இரட்டைக்கால்
எட்டி பிடிக்கும்
துட்டுத் தாள் இருந்தால் ....!

எழுதியவர் : ஜெகன் (28-Dec-13, 12:19 pm)
சேர்த்தது : Jegan
பார்வை : 752

மேலே