mazai

விண்ணுக்கு சென்றாலும் மண்ணுக்கு
முத்தமிடும் உன்னிடம் இருந்து தான்
கற்றேன் ............
உயர்ந்தாலும் உயர்திவர்களை
உயர்த்தும் குணத்தை.......

எழுதியவர் : திவ்ய ஸ்ரீ (28-Dec-13, 1:14 pm)
பார்வை : 174

மேலே