சறுக்கல் நல்லது
சுற்றும் பூமி சுருங்கிய போதும்
காற்றின் வேகம் தடைபடுமோ?
நீ கற்றுத்தெரிந்த மனிதன் என்றால்,
சறுக்கல் உன்னை விழ்த்திடுமோ?
சுற்றும் பூமி சுருங்கிய போதும்
காற்றின் வேகம் தடைபடுமோ?
நீ கற்றுத்தெரிந்த மனிதன் என்றால்,
சறுக்கல் உன்னை விழ்த்திடுமோ?