தனிமை

தனிமையில் இருக்க முயற்ச்சிக்கிறேன் முடியவில்லை
என்றுமே உன் நினைவுகள் என்னுடன் இருப்பதால் .

எழுதியவர் : VANAJAMEENA (28-Dec-13, 11:01 pm)
Tanglish : thanimai
பார்வை : 79

மேலே