மின்னலை தேடி - குறுங்கவிதை
மின்னல் எங்கிருந்து வருகிறது?
தேடினேன் வானில் பறந்து
காணவில்லை
மேகம் எங்கு ஒலித்து வைத்ததோ
உணர்ந்தேன்
என் காதலி கன்னத்தில் முதல் முத்தம் இடுகையில்
மின்னல் எங்கிருந்து வருகிறது?
தேடினேன் வானில் பறந்து
காணவில்லை
மேகம் எங்கு ஒலித்து வைத்ததோ
உணர்ந்தேன்
என் காதலி கன்னத்தில் முதல் முத்தம் இடுகையில்