உன்னிடம் என்ன கேட்டேன்

உன்னிடம் என்ன கேட்டேன்?
என்னை "முழுமையாக " -புரிந்துக்கொள்
என்றா..? இல்லையே..!
"கொஞ்சமாவது" தெரிந்துக்கொள்-இதுதான்
நானென்று..!

ரா.தர்ஷன் (வாலி) —

எழுதியவர் : vaali (30-Dec-13, 8:35 pm)
சேர்த்தது : ராவணன் தர்ஷன்
பார்வை : 79

மேலே