புத்தாண்டு 2014
நேரிசை வெண்பா :
வந்தனம் வந்தனம் வாவா பேரரசே
சந்தங்கள் யாவுநிறை பாரரசே - செந்தமிழின்
பாக்களால் மாலை தொடுத்து வரவேற்போம்
பூக்களால் புத்தாண்டை வாழ்த்து !
விவேக்பாரதி
நேரிசை வெண்பா :
வந்தனம் வந்தனம் வாவா பேரரசே
சந்தங்கள் யாவுநிறை பாரரசே - செந்தமிழின்
பாக்களால் மாலை தொடுத்து வரவேற்போம்
பூக்களால் புத்தாண்டை வாழ்த்து !
விவேக்பாரதி