புத்தாண்டு வாழ்த்து
![](https://eluthu.com/images/loading.gif)
தோழனே ! தோழியே
இப்புத்தாண்டு உனக்கு நன்றாக அமைய வேண்டும் !
இப்புத்தாண்டில் உன் திறமைகளை நீ காட்ட வேண்டும்!
இப்புத்தாண்டில் நீ பல வெற்றிகளை குவிக்க வேண்டும் !
இப்புத்தாண்டில் நீ பல பரிசுகள் வாங்க வேண்டும் !
இப்புத்தாண்டில் உன் கவலைகள் தீர வேண்டும் !
இப்புத்தாண்டில் உன் கஷ்டங்கள் நீங்க வேண்டும் !
இப்புத்தாண்டில் நீ சந்தோசமாய் வாழ வேண்டும் !
இப்புத்தாண்டு உனக்கு சிறப்பாக அமைய வேண்டும் !
வாழ்த்துக்கள்
லக்ஷ்மி