வரம்

"தவமொன்று செய்து வரமொன்று கேட்பேன் அந்த கடவுளிடம்..! மடிந்தாலும் என் தாயின் மடியில் தான் இறக்க வேண்டும் என்று..! லக்ஷ்மணன் (மதுரை) 9952241154

எழுதியவர் : லக்ஷ்மணன் (31-Dec-13, 5:07 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
Tanglish : varam
பார்வை : 97

மேலே