வருவேன் வருவேன்

நிலவாய் வருவேன் நீ தொலை தூரத்தில் இருந்தாலும்....
நிழலாய் வருவேன் நீ விலகி சென்றாலும்...
நிஜமாய் வருவேன் ஒரு நாள் உன் இதயத்தில் குடி புகுவேன்...!

எழுதியவர் : ஜெகன் (31-Dec-13, 6:35 pm)
Tanglish : varuven varuven
பார்வை : 101

மேலே