நீதானே

என் வரவிற்கும்
செலவிற்கும்
வைத்துவிட்டேன் ,
முழுதாய் ..
உன் பெயரை !

எழுதியவர் : கார்த்திகா AK (31-Dec-13, 6:37 pm)
சேர்த்தது : கார்த்திகா
Tanglish : neethanae
பார்வை : 103

மேலே