புத்தாண்டே வருக
சந்தோசம்
நிறைந்த நேரம்
புதிய நாட்களின்
தொடக்கம்...
மனம் உடைந்த
உயிருக்கு உற்சாகம்
தரும் நேரம்...
கவலைகள்
பலவிதம்
உறவுகள் புதுவிதம்
வாழ்வில்
இன்னல்களை
போக்கும் நேரம்...
கடந்த
காலம் வாழ்வில் ஒரு
வசந்த காலம்...
உறக்கத்தை
மறந்து
புதிய விடியலை
பார்த்து நிற்கும்
உள்ளத்திற்கு...
புதிதாய் பூத்த
திருநாள் நம்பிக்கை
தரும் அழகிய
பெருநாள்
எங்களின்
இனிய
புத்தாண்டே...!
உனக்கு
எங்களின் இனிய
புத்தாண்டு
வாழ்த்துக்கள்