புத்தாண்டு
![](https://eluthu.com/images/loading.gif)
முரண்களின் மூட்டைகளுடன்
அகவையொன்றின்
இறுதி மணித்துளிகளை கடந்தபடி
மலையிறங்குகிறது இன்றின் பகல்
சோடிப்புகளின் உச்ச,பட்சத்தில்
களை கட்டுகிறது அண்டம்
பசியோடலைகிற வயிறுகளின் எரிச்சல்
மத்தாப்பாய் வெடிக்க!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.
முரண்களின் மூட்டைகளுடன்
அகவையொன்றின்
இறுதி மணித்துளிகளை கடந்தபடி
மலையிறங்குகிறது இன்றின் பகல்
சோடிப்புகளின் உச்ச,பட்சத்தில்
களை கட்டுகிறது அண்டம்
பசியோடலைகிற வயிறுகளின் எரிச்சல்
மத்தாப்பாய் வெடிக்க!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.