ஏன் வாழ்கிறேன்

இதோ
என் வாழ்க்கை எனும்
சுதந்திர பூமியில்
மூன்றாம் உலகப்போர் தொடங்கி
விட்டது
இனி
என் வாழ்க்கை ஐயோ !!!

எழுதியவர் : ஏனோக் நெகும் (2-Jan-14, 10:53 am)
Tanglish : aen vaazhkiren
பார்வை : 131

மேலே