புத்தாண்டு

அளவாய் உண்போம், உடற்பயிற்சி செய்வோம்
சூரியனுக்கு முன் எழுவோம் என
பழையதாகிப் போன, போன
புதுவருடத்தின் புது உறுதிகளை
தூசு தட்டி மீண்டும்
புதுவருடத்தின் புது வசந்தமாய்
புதினம் செய்யும் புதுக்களம் !

எழுதியவர் : வந்தியத்தேவன் (2-Jan-14, 12:15 pm)
சேர்த்தது : Vandhiyathevan
பார்வை : 68

மேலே