துரத்தல்

மானை
முந்துகிறது
உன் நினைவுகளின்
துரத்தல்...

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன். (2-Jan-14, 5:04 pm)
பார்வை : 88

மேலே