காதல் என்ற மலர்

காதல் என்ற
மலர் இலவசமாக
மலர்ந்து விடும்,

அந்த மலர் வாடுவதும்
வாடாததும்
பணம் என்ற
தண்ணீரை
தெளிக்கும்
விதத்தை பொறுத்தே
அமையும்

எழுதியவர் : Akramshaaa (2-Jan-14, 5:57 pm)
பார்வை : 108

மேலே