நிகழ்காலம்

கடந்துச்சென்ற காலங்கள்
முட்டிக்கொண்டு நிற்கின்றன
நினைவின் முட்டுச்சந்தில்...
வரிசைப்படுத்த நினைக்கிறேன்...
உதவிக்கு வருகிறேன்
என நிற்கிறது......

எழுதியவர் : ஸ்ரீதுர்கா சூர்யா (2-Jan-14, 6:04 pm)
Tanglish : nikalkaalam
பார்வை : 92

மேலே