ஒரு தலை காதல்

ஒரு பெண்ணை பார்த்தான்,
அவளிடம் பேசவும் செய்தான்,
பேசி பழகவும் செய்தான்,
ஆனால் ஏனோ தெரியவில்லை,
அவன் மனம் மட்டும்,
சிறையில் அடைப்பட்டு விட்டது
தன் காதலை சொல்லாமல்
ஒரு தலை காதலாய் !

எழுதியவர் : பார்த்தசாரதி கி. (2-Jan-14, 9:59 pm)
Tanglish : oru thalai kaadhal
பார்வை : 1815

மேலே