உன் நினைவுகள்
உன் நிஜங்கள் எனக்கு வேண்டாம் !!!!
உன் நினைவுகள் எனக்குப் போதும் !!!!
அதில் பங்கு போட யாருக்கும் உரிமை இல்லை !!!
அது நான் மட்டுமே உணரும் உன் நினைவு !!!
உன் நிஜங்கள் எனக்கு வேண்டாம் !!!!
உன் நினைவுகள் எனக்குப் போதும் !!!!
அதில் பங்கு போட யாருக்கும் உரிமை இல்லை !!!
அது நான் மட்டுமே உணரும் உன் நினைவு !!!