ஹைக்கூ

செத்தும் கொடுத்தான்
வெட்டியானுக்கு வருமானம்!
அரிசியும் சில்லரையும்!!

எழுதியவர் : வேலாயுதம் (3-Jan-14, 3:25 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : haikkoo
பார்வை : 64

மேலே