காதலிகளும் தீவிரவாதி

சிலநேரங்களில் காதலிகளும்
தீவிரவாதிகள் தான்.....

எங்காவது ஒழித்திருந்து
இதயத்தை காதல் குண்டு வைத்து தகர்த்துவிட்டு
தப்பி செல்கிறார்கள்,

இல்லையேல் இதயம் கருகுவதை
அருகிருந்து ரசித்து
பிரிவின் உப்பிட்டு சுவைக்கிறார்கள்....!!!

எழுதியவர் : Akramshaaa (3-Jan-14, 6:29 pm)
பார்வை : 314

மேலே