சாகசங்கள்

ஊதி ஊதி உருவாக்கிய ஒரு நூறு உலகங்களை

உடைத்து சிரிக்கிறாள்

சாகசங்கள் சாதித்தது போல்.....

எழுதியவர் : இந்து (3-Jan-14, 10:44 pm)
சேர்த்தது : saikrupaindu
Tanglish : saagasangal
பார்வை : 66

மேலே