இறகு முளைத்த சிரிப்பூ

திறந்து கிடக்குது வாய்ப்......பூ..!
தேடித் பார்த்தால் இனிப்......பூ..!!
வாழ்வில் வேண்டாம் சலிப்...பூ..!!
இதோ இறகு முளைத்த சிரிப்...பூ..!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (4-Jan-14, 11:18 am)
பார்வை : 104

மேலே