டை கட்டிய காற்று

காற்றும்
கற்றுக் கொண்டதோ ? ஆங்கிலக்
கலாச்சாரம் அழகுற ?

கட்டியிருக்கிறதே தன்
கழுத்தில்
கலராக ஒரு டை.....!

வானவில்....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (4-Jan-14, 1:34 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 63

மேலே