அதுவும் சரிதான்
அவர்;ஏம்பா ! நீ எதுக்கு ஆபீஸ்ல போய் எக்சாஸ்ட் fan வச்சிருக்குற?சமையல் அறையிலல்ல வைப்பாங்க ...
அவன்; ஹாட் ஆன நியூஸ் வந்தா வெளியே விடத்தான்
அவர்;???
================================================
ஏம்பா இட்லி பக்கத்ல பஞ்சு வச்சிருக்கிற ?
இட்லியும் பஞ்சும் ஒரே கலர்ல இருக்கான்னு செக் பண்றேன்
?????
==============================================
டாக்டர் எனக்கு சுரம் .. ஊசி போடுங்க
சார் நா டாக்டர் இல்ல
பின்ன காதுல எதோ செருகிட்டு இருக்கீங்க ஆபீஸ்ல ?
நான் ஹெட் செட் மாட்டிட்டு பாட்டு கேக்குறேன் நா டாக்டர் இல்ல
????
==============================================
உன் பொண்ணு கல்யாணத்தை செலவில்லாம பண்ணிட்டியே எப்படி ?
எல்லோருக்கும் கைல பார்சல் கட்டி கொடுத்துட்டேன்
??????