எதையும் தாங்கும் மனமே
முள் மீது அமர்ந்த ரோஜாவே
உன்னை முட்கள் குத்தவில்லையா..
தரை மிது விரித்தக் கம்பளமே
மிதி படுவது உனக்கு சிரமமில்லையா..
நிலம் மிது கிடக்கும் மண்ணே
உன் மீது காறி உமிழ்வது வருத்தமில்லையா .
மரமிது இருக்கும் கனியே
கிழே விழும் போது அடிபடவில்லையா .
பாலைக் கொடுக்கும் பசுவே
உன் மடியைக் கறக்கும் போது தெறிக்கவில்லையா.
பிள்ளையைப் பெற்ற தாயே
உன் பிள்ளை உன்னை உதைக்கும் போது வலிக்கவில்லையா .
எதையும் தாங்கும் மனம் வேண்டும்
உம்மைப் போல் பலவற்றைக் கண்டவுடன் தெளிவாக .