கவிதை தொகுப்புகள்
வணக்கம்,
கவிதை ஆர்வலர்களுக்கு:
'கதவு இல்லாத கருவூலம்' மற்றும் 'மடித்து வைத்த வானம்' என்ற எனது கவிதை தொகுப்புகள் இரண்டு சமீபத்தில் வெளியாகி இருக்கின்றன.
மணிவாசகர் பதிப்பகம் இந்த நூல்களை வெளிட்டு இருக்கிறது .
வானம் தொடங்கி 'நயாகரா' நீந்தி ஏழ்மை போரிட்டு கல்வி திட்ட மாற்றங்கள் கோரி தொழில் நுட்ப ஏற்றங்களை பாடி பரவுகின்றன பாடுபொருட்கள்.
இந்த அறிவிப்பை வாசித்தமைக்கு நன்றி.
சிநேகமாய்
புதுயுகன்