உலகம் பைத்தியம் ஆனது

நின்
அருகாமையில் வேகமாகவும்
தூரத்தில் மெதுவாகவும்
சுழல்வதுமாய் உலகம்;
உன்னால்
பைத்தியமாகிவிட்டது அதுவும்!

எழுதியவர் : (5-Dec-09, 12:43 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 1199

மேலே