விடிந்தது

பனித்துளிகளில் முகம்கழுவி
பகலானது,
இரவு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Jan-14, 6:38 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 50

மேலே