செருப்பு

திருவிழாவின் நெரிசலில்
இதயம் அறுந்து கிடக்கிறது
ஒற்றை செருப்பு
சேர்ந்தே வந்த மற்ற செருப்பை
அப்போதும் நினைத்து அழுதுகொண்டு .....!!!

எழுதியவர் : Akramshaaa (6-Jan-14, 7:13 pm)
Tanglish : SERUPPU
பார்வை : 97

மேலே