அழகான என் இதயத்தை
அழகான
என் இதயத்தை
அலங்கோலமாக
துடிக்க வைத்தவளே
துடிக்கின்ற
என் இதயத்துக்காகவும் ..
நிம்மதிக்காகவும்
உன் புன்னகையை
ஒருமுறை
உதிர்த்து விடு ...!
அழகான
என் இதயத்தை
அலங்கோலமாக
துடிக்க வைத்தவளே
துடிக்கின்ற
என் இதயத்துக்காகவும் ..
நிம்மதிக்காகவும்
உன் புன்னகையை
ஒருமுறை
உதிர்த்து விடு ...!