காதலின் தவிப்பு

பெண்ணே உன் காதோரம் வளைத்திருக்கும்

வில் போன்ற முடியினை -

ராமனாக முறிக்குமோ ? நான் விடும்

மூச்சுகாற்று............

எழுதியவர் : ப. கந்தசுப்பு (6-Jan-14, 11:23 pm)
Tanglish : kathalin thavippu
பார்வை : 92

மேலே