அழகான நொடி

என் வாழ்வில்
மிக அழகான ஒரு நொடி
உன்னிடம்
என் இலக்கிய காதலை
வார்தைகள் மூலமாக
உன்னிடம்
தெரியபடுத்திய நொடி..!!
என் உயிர் பிரிந்தாலும்
அந்த நொடி
தந்த இன்பம்
என் காதல் மறவாமல்
உயிருடன் இருக்கும்
நீயிருக்கும் வரை..!

எழுதியவர் : கோபி‬ (7-Jan-14, 2:37 am)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : azhagana nodi
பார்வை : 61

மேலே