+ராசிபலன் என்ன சொல்லுது+

இந்த வருஷம் உங்க ராசிக்கு என்ன பலன்னு பாத்துட்டீங்களா?
ம்.. பாத்தேன் பாத்தேன்.. எங்க வீட்ல மொத்தம் பன்னெண்டு பேரு.. எல்லாருக்கும்
ஒவ்வொரு ராசி.. பாதிபேருக்கு பணச்சிக்கல் வரும்னா..
பாதிபேருக்கு பணம் ரொம்ப புலங்குமாம்.. பாதிபேருக்கு தொழில்ல லாபம்
வரும்னா.. பாதி பேருக்கு நஷ்டம் வருமாம்..
ரொம்ப நல்ல குடும்பம்யா.. நீங்க ராசி பலன் பாக்கறதும் ஒண்ணு..
பாக்காததும் ஒண்ணு..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-Jan-14, 5:56 am)
பார்வை : 153

சிறந்த நகைச்சுவைகள்

மேலே