தோல்வியே வெற்றி

கலகமில்லா உலகமில்லை
ரத்தமில்லா யுத்தமில்லை
தோல்வியில்லா வெற்றியில்லை

நண்பனே!

உனக்குத் தோல்வியே வந்தாலும்
தொடர்ந்து நீ போராடு
நீயும் ஒரு நாள்
வெற்றி பெறுவாய்

உனது வெற்றியின் வாசல் கதவுகள்
உனக்கென கண்டிப்பாக திறக்கும்.
தொடர்ந்து நீ போராடு
உனது வெற்றி தொடர போராடு...........

எழுதியவர் : (7-Jan-14, 12:37 pm)
சேர்த்தது : சரண்யா
Tanglish : tholviye vettri
பார்வை : 68

சிறந்த கவிதைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே