இரு கவிதைகள்

இறைவன்
எனக்கென எழுதிய இரு கவிதைகள்
அம்மா - மரபுக் கவிதை
மனைவி - புதுக் கவிதை

எழுதியவர் : (7-Jan-14, 3:14 pm)
Tanglish : iru kavidaigal
பார்வை : 72

மேலே