என் ஆயுள் ரேகை

உன் உதட்டில் இருக்கும்
சுருக்கம்
என் ஆயுள் ரேகையடி ,
கடிக்காதே
ஐயோ
கடிப்பதை பார்த்தால் நொறுங்கி போவேன்
கடித்தால் இறந்து போவேன் !!!

எழுதியவர் : சங்கரானந்தி (8-Jan-14, 1:44 pm)
Tanglish : en aayul regai
பார்வை : 226

மேலே