காதல்
உன்னை பிரிந்து நெடுந்தொலைவில்
நான் இருந்தாலும் உன் நினைவுகள்
என்னை உன்னிடம் இணைந்து இருக்கும்
உணர்வையே உண்டாக்குகிறது
அது ஏனடா ?
உன்னை பிரிந்து நெடுந்தொலைவில்
நான் இருந்தாலும் உன் நினைவுகள்
என்னை உன்னிடம் இணைந்து இருக்கும்
உணர்வையே உண்டாக்குகிறது
அது ஏனடா ?