இலங்கை சுதந்திர தின செய்தி

கையில்லாதவன் கொடி பிடித்ததும்
கர்வமுடன் கொடி ஏற்றுவதும்
சுதந்திர தினத்தின் சூதாட்டம்
சூழ்ச்சிகள் வெல் அது போராட்டம்
சூழ்ச்சிகள் வெல்லும் அது கொடியேற்றும்
சுதந்திர கொடியேற்றும்



எழுதியவர் : . ' .கவி (4-Feb-11, 11:10 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 1009

மேலே