கவிதை பிழைப்பு

கனவும் கற்பனையும் கவிதையில்லை
காதலி மட்டுமே வாழ்க்கையில்லை
திட்டுகின்றார் அப்பா
திருத்துகின்றாள் அம்மா
நகைக்கின்றான் தம்பி
நடுங்குகிறாள் தங்கை
வேலையில்லை எனக்கு
விதிப்பதுதான் எதற்கு
வாழ்க்கை கவிதையின் வருமானம்



எழுதியவர் : . ' . கவி (4-Feb-11, 1:09 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 399

மேலே